Photo by @bharathibalan07 Originally written in Thamizh (தமிழ்) language. Scroll down for the translation. அன்றொரு காலை! கோடை மழைத்துளிகள்மேகம்மறைத்த சூரியன்குளிர் இதகாற்றுசிட்டுகளின் செல்லப்பாட்டுஅணிலாடும் மரங்கள்இலைகளின் பிரியஇசைபூத்துக்குலுங்கும் மகிழ்மலர்கள்வண்டதுவின் ரீங்காரம்காக்கைகளின் காலைக்கரைதொலைவில் கொக்கரிச்சேவல்அடிக்கடி கூவும்குயில்வட்டமிடும் வண்ணத்துப்பூச்சிகள்சிறுவர்களின் செல்லமழலைவிருப்ப கால்நடைகள்மனிதர்களின் காலைநடைகளும்இடைவிடாத ஆரவார தொடக்கமும்.. இவைகாட்டும் வீட்டோர சாளரம்தொழில்நுட்பம் துறந்த மேசைஅதில் சிதறிக்கிடக்கும் பனுவல் பலஇதைகிறுக்கும் வளையல் கரமொன்றுஅத்தனையும் தொடுத்த "தமிழ் அமுது" ஒன்றே!! Surprising summer drizzlesCloudy Sky, hiding SunThe morning... Continue Reading →