Photo by @bharathibalan07
Originally written in Thamizh (தமிழ்) language. Scroll down for the translation.
அன்றொரு காலை!
கோடை மழைத்துளிகள்
மேகம்மறைத்த சூரியன்
குளிர் இதகாற்று
சிட்டுகளின் செல்லப்பாட்டு
அணிலாடும் மரங்கள்
இலைகளின் பிரியஇசை
பூத்துக்குலுங்கும் மகிழ்மலர்கள்
வண்டதுவின் ரீங்காரம்
காக்கைகளின் காலைக்கரை
தொலைவில் கொக்கரிச்சேவல்
அடிக்கடி கூவும்குயில்
வட்டமிடும் வண்ணத்துப்பூச்சிகள்
சிறுவர்களின் செல்லமழலை
விருப்ப கால்நடைகள்
மனிதர்களின் காலைநடைகளும்
இடைவிடாத ஆரவார தொடக்கமும்..
இவைகாட்டும் வீட்டோர சாளரம்
தொழில்நுட்பம் துறந்த மேசை
அதில் சிதறிக்கிடக்கும் பனுவல் பல
இதைகிறுக்கும் வளையல் கரமொன்று
அத்தனையும் தொடுத்த “தமிழ் அமுது” ஒன்றே!!
Surprising summer drizzles
Cloudy Sky, hiding Sun
The morning Zephyr
Sweet sparrow songs
Squirrels dancing trees;
Leaves’ fluttery musical notes.
Blooming Happyflowers;
Swarming beetles on them.
Crow gang’s morning calls
Rooster at the distance
Incessant sounds of the cuckoo
Colourfully whirling butterflies
Babbling toddlers;
Favorite pets around.
Morning footsteps of humans;
Commencing town’s noise.
One corner window, showing all these,
One tech deserted table,
Scattered few books on it.
Scribbling all these, one bangled hand.
Only “Elixir of Life – Thamizh” which crafted these all !
So full of Life and energy, I loved it! Thank you.
LikeLike
Just felt blissful feeling
✨ after reading this one fine morning. The author would have really enjoyed a lot while writing it.
LikeLiked by 2 people
Glad that you liked it, my friend. 😊👍
LikeLike