Originally written in Tamil language and pic courtesy by Bharathi Balan. (@bharathibalan07) English Translation available below. உழைப்பின் உருவம் பூமியிலிருந்து பார்க்கும் எமக்கு நீயே"உழைப்பின் உருவம்" ! தினம் எம்மை துயிலெழுப்பும் ஞாயிறு நீ,நாள் தவறா கிழக்கெழும் ஞாயிறு நீ,உயிரனங்களுக்கு இன்றியமையா ஞாயிறு நீீ,பிரபஞ்ச செயல்பாடுகளுக்கு தந்தை நீ,தானிருக்கும் குடும்பம் அதன் ஆற்றல்ஊற்று நீ..தத்தம் கோள்களுக்கும் சந்திரர்களுக்கும் ஒளிவிளக்கு நீ..இன்னும் பட்டியலிட பல உன் பெருமைகள்…. உண்மையில் உழைப்பின் உருவம் நீ... Continue Reading →