Originally written in Tamil language and pic courtesy by Bharathi Balan. (@bharathibalan07)
English Translation available below.
உழைப்பின் உருவம்
பூமியிலிருந்து பார்க்கும் எமக்கு நீயே
“உழைப்பின் உருவம்” !
தினம் எம்மை துயிலெழுப்பும் ஞாயிறு நீ,
நாள் தவறா கிழக்கெழும் ஞாயிறு நீ,
உயிரனங்களுக்கு இன்றியமையா ஞாயிறு நீீ,
பிரபஞ்ச செயல்பாடுகளுக்கு தந்தை நீ,
தானிருக்கும் குடும்பம் அதன் ஆற்றல்ஊற்று நீ..
தத்தம் கோள்களுக்கும் சந்திரர்களுக்கும் ஒளிவிளக்கு நீ..
இன்னும் பட்டியலிட பல உன் பெருமைகள்….
உண்மையில் உழைப்பின் உருவம் நீ மட்டுமா..?
அல்லாமல்
எம்காலடியில் யாமெவரும் உணராவண்ணம்
அயராது சுழன்றுகொண்டும்;
உன்னை மட்டும் உழைப்பின் முழுஉருவமாய் காட்டும்,
தன்னலமற்ற
எம் பூமி தாயா ?!
வினவினேன் என்னை இன்று!
பா.பாரதி
01-May-2021
08:10am IST
Translation:
For us to see from the earth, you are “The Image of Labor”!
O’ Dear Sun,
You are the one who wakes us up daily
You are the one who untiringly rise in the East every day
Your mere presence is essential for all creatures!
You are the first and foremost in the universe.
You are the source of energy for your solar family;
You are the light for the planets and the moon.
Many more of your prides to list
Are you really the only image of labor ..?
or
Are we missing to sense the hardwork of the earth beneath us!
which constantly putting efforts to show your rise and fall daily;
giving the Image of Labor, only to you!
Such a Selfless Mother Earth, isn’t she?!
Wondering thyself today!.
Bharathi Balan
01-May-2021
08:10am IST
Reblogged this on Love and Love Alone.
LikeLiked by 1 person
சிறப்பு, மிகச்சிறப்பு!
LikeLiked by 2 people
Wow super.
LikeLiked by 2 people
Semma Lead
LikeLiked by 2 people
semma thala 👌
LikeLiked by 2 people